அட இப்படியா பண்ணுவீங்க?… சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி… பான் மசாலாவை துப்பி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு சில்லறை விற்பனை அங்காடிக் கிளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய குப்பைத் தொட்டிக்குள் பான் மசாலா எச்சில் துப்பப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த…

Read more

சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்எல்ஏ… தனது தவறை ஒப்புக் கொண்டால் நல்லது… இல்லையென்றால்…. கடும் எச்சரிக்கை…!!!

உத்தரப் பிரதேச சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ-வை சட்டசபை தலைவர் சதீஷ் மஹானா கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இன்று சட்டசபையில் பேசிய அவர், “இங்கு உள்ளவர்களில் யாரோ ஒருவர் பான் மசாலா துப்பியதாக தகவல் கிடைத்தது. உடனே…

Read more

Other Story