”காமராஜர் அரசியல்” கையிலெடுத்த அண்ணாமலை… இனி எல்லாமே BJP தான்; தெறிக்கவிடும் அர்ஜுன் சம்பத்…!!
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி….. தமிழகத்திலே ஐயா வ.உ.சி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது.…
Read more