15 நாள் டைம்… மன்னிப்பு கேட்கணும்… ரூ.1 கோடி கொடுக்கணும்… அமைச்சருக்கு அண்ணாமலை கெடு…!!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய…
Read more