தமிழகத்தில் ‘அன்புச்சோலை’ முதியோர் பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் தொடக்கம்… காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்…!!

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘அன்புச்சோலை’ என்ற பெயரில் 25 பகல்நேர முதியோர் பராமரிப்பு மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில், வேலூர்…

Read more

Other Story