இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ‘லேட்டஸ்ட்’ ஐடியா… டாய்லெட் மட்டும் தான் பாக்கி – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு ஆட்டோ ரிக்ஷா, பயணிகளுக்கு சொகுசு வசதிகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்டோவிற்குள் ஏர் கண்டிஷனர், தொலைக்காட்சி, இணைய வசதி, குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என ஒரு நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் வசதிகள்…
Read more