இத எப்படி சாப்பிடறது…? பட்டாணியில் பெயிண்ட்… உஷார் மக்களே… வைரலாகும் வீடியோ…!!
பச்சை பட்டாணி பலருக்கும் பிடித்தமான உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் பச்சை பட்டாணி தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு காணொளி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியில், பட்டாணியின் மீது பச்சை நிற பெயிண்ட் ஊற்றப்படுவதைக் காட்டுகிறார்கள்.…
Read more