“பகவானுக்கு உடம்பு சரியில்லை.. யாரும் தொந்தரவு செய்யாதீங்க!” – 300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. பின்னணியில் இருக்கும் வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட பூர்ணிமா திருநாளின் போது, கடுமையான கோடைக் வெப்பத்தைத் தணிக்கப் பகவானுக்கு 51…
Read more