ரூ.10,000 கோடி ரகசியம் இதுதானா?”… ஆதாரத்தோடு கேட்கிறேன் பதில் சொல்லுங்க… பாஜகவை திணறடித்த அதிமுக சண்முகம்…!!!

பாஜகவின் சொத்து மதிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கேள்வி தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையில், அக்கட்சிக்கு சுமார் 10,000…

Read more

Other Story