ஓகா – மதுரை ரயில் சேவை டிசம்பர் 29 வரை நீட்டிப்பு… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!
குஜராத் மாநிலம் ஓகா மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து மதுரைக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு…
Read more