ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் -மங்களூரு மற்றும் தாம்பரம் – கொச்சு வேலி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் – கர்நாடகா மாநிலம், மங்களூர் வரும் 26, செப்.,2 மாலை 3:30 மறுநாள் காலை 9:30

மங்களூரு – தாம்பரம் வரும் 27, செப்., 3 இரவு 11:00 மறுநாள் மாலை 3:15

தாம்பரம் – கேரளா மாநிலம் கொச்சுவேலி செப்., 2 மாலை 5:00 மறுநாள் காலை 8:00

கொச்சுவேலி – தாம்பரம் செப்.,3 காலை 11:40 மறுநாள் அதிகாலை 3:00