ஓணம் பண்டிகை… சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு… இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு..!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் -மங்களூரு மற்றும் தாம்பரம் – கொச்சு வேலி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்…

Read more

Other Story