வீட்டை இடிக்க வந்த ஜேசிபி …. வாழ்வாதாரமா? ஆக்கிரமிப்பா?… கண் முன்னே தீக்குளித்த தம்பதியினர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தேவாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர் இந்த தீவிர முடிவை…
Read more