அடடே…! பிரபல நடிகை ஹன்சிகாவின் திருமண டிரைலர் வெளியீடு…. லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்….!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டான ஹன்சிகா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து…
Read more