“இன்னைக்கு தான் தமிழ் புத்தாண்டு?” பொங்கல் வாழ்த்துன்னு விஜய் போட்ட ஒரே ட்வீட்…. இப்போ இதுதான் வைரல்….!!

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதில் அவர் “தமிழ்ப் புத்தாண்டு” எனக் குறிப்பிட்டுள்ளது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு என்பது சித்திரை மாதமா அல்லது தை மாதமா…

Read more

Other Story