இனி ஏஜெண்டுகளுக்கு ‘டாட்டா’… சொத்து ரெஜிஸ்ட்ரேஷனில் செம அதிரடி… வண்டியை ஓட்டுங்க எந்த ஆபீஸ்க்கு வேணா..!!!
தமிழகத்தில் சொத்துப் பதிவு நடைமுறைகளை எளிதாக்கவும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்கவும் ‘எனிவே ரெஜிஸ்ட்ரேஷன்’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை தங்களின் எல்லைக்குட்பட்ட குறிப்பிட்ட சார்பதிவாளர்…
Read more