“என்னது… மனுஷங்களை விட உயரமா வளருமா?!”.. ஐயோ இதை பாக்குறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும் பா… உறைபனியில் ஜொலிக்கும் ‘இமயமலை வைரம்’.. வியப்பில் நெட்டிசன்கள்…!!!
இயற்கையின் படைப்பில் மனித மனங்களைக் கட்டிப்போடும் அதிசயங்களுக்கு என்றுமே பஞ்சமிருப்பதில்லை. குறிப்பாக, பனிமூடிய இமயமலையின் உயர்ந்த சிகரங்கள் தங்களுக்குள் எண்ணற்ற அற்புதங்களை ஒளித்து வைத்துள்ளன. அதில் ஒன்றுதான், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், உறைபனிச் சூழலில் அரிதாகப்…
Read more