ஜெகதீப் தன்கர் வீட்டு காவலில் உள்ளார்… அவர் வீட்டை சுற்றி ராணுவத்தினர் பாதுகாக்கின்றனர்… விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால்…
Read more