அடப்பாவமே.. சாலையோரம் திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. நிலைதடுமாறி விழுந்த பைக் ஓட்டி!.. உதவிக்கு பதிலாக ஓங்கி ஒரு அரை.. இணையத்தில் வெடித்த சர்ச்சை வீடியோ..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியளிக்கும் காணொளி ஒன்றில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனமும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி இடம்பெற்றுள்ளது. தகவல்களின்படி, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காவல் வாகனத்தில் இருந்த காவலர் ஒருவர், பின்னால் வரும் போக்குவரத்தைக் கவனிக்காமல்…
Read more