சாலையில் தாறுமாறாக சென்ற வாகனங்கள்…. நடு ரோட்டில் நின்ற குழந்தைகள்… சாமி போல் வந்த அமெரிக்க இளைஞர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யாரும் துணையின்றி தனியாகத் தவித்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சமயோசிதமாகச் செயல்பட்டு மீட்ட அமெரிக்க இளைஞர் ஜான் பிரிட்டிங்ஹாம் என்பவரின் செயல் இணையதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.   NEW: Man jumps…

Read more

Other Story