கடைசியா 2023-ல் விளையாடியது… அப்புறம் சான்சே கிடைக்கல… ஆனா இனிமேல் பிரகாசமான எதிர்காலம் இருக்கு… 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சாஹல்… எந்த தொடரில் தெரியுமா..?

இந்திய அணியில் தற்போது இடம் பெறாமல் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் , இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பைத் தொடரில் தனது பந்துவீச்சால் கவனம் ஈர்த்து வருகிறார். நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடி வரும் அவர், தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை…

Read more

Other Story