சமத்துவ பொங்கல் விழா…. “ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “பெண் கவுன்சிலர்”….. வைரல் வீடியோ…!!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு …
Read more