“நடுரோட்டுல பட்டப்பகல்ல இப்படி வாளால வெட்டிச் சாய்க்கிற அளவுக்கு என்னடா பெரிய பகையோ உங்களுக்கு..?” சிசிடிவி ஆதாரங்களால் சூடுபிடிக்கும் வழக்கு..!!!
பெங்களூரு மாநகரின் பரபரப்பான முக்கிய சாலையில், பட்டப்பகலில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாள்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையும் பெரும் பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருந்த அந்த…
Read more