சின்ன பையனுக்கு முதலமைச்ர் பதவியா?…. அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த கே.சி.கருப்பணன்…!!!!

ஓரளவுக்கு தான் தாங்கிக்க முடியும் அண்ணாமலை ஒரு சின்ன பையன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு குருவரெட்டியூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு போக முடியாது.…

Read more

Other Story