மருமகளைக் கொன்று வாய்க்காலில் வீசிய மாமனார், மாமியார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால்…

Read more

Other Story