எப்ப பாத்தாலும் ஒரே சண்டை..! வேற ஒருத்தன் மீது ஆசைப்பட்ட மனைவி… புருஷனை சரக்கடிக்க கூப்பிட்ட நண்பன்… ஆற்றில் பிணமாக்கி வீசிய பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் கணவரை கொலை செய்து, உடலை துங்கபத்ரா ஆற்றில் வீசியதாக மனைவி மற்றும் அவரது காதலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பமேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான ரகு என்பவர் கொலை செய்யப்பட்டதாகத்…

Read more

Other Story