நீங்க இல்லாம நான் எதுக்கு?”.. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி…
Read more