ஸ்கூல் பஸ்சில் இருந்து இறங்கும்போது நேர்ந்த கொடூரம்… மரண பயம் காட்டிய டிரைவர்… அந்த கடைசி நொடியில் நடந்தது என்ன?… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி…!!!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் ஒருவன், பேருந்திலிருந்து இறங்கும்போது அவனது ஸ்கூல் பேக் பேருந்தின் கதவில் சிக்கிக்கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்க, சிறுவன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டான். சுற்றி இருந்தவர்கள் கூச்சலிட்டும், ஓட்டுநர் உடனடியாக…
Read more