உங்கள் உயிரைக் காக்கும் ஒரு கேடயம்… கடற்கரையில் ஒரு வித்தியாசமான சோதனை… ” வெளியே மாஸ்க் போடாமல் செல்லாதீர்கள்”… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!!
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு மத்தியில், N95 முகக்கவசத்தின் செயல்திறனை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனீஷ் பசின் என்ற உள்ளடக்க உருவாக்குநரால் மும்பையின் ஜூஹூ கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில்,…
Read more