“அடப்பாவமே… இவ்வளவு கஷ்டப்பட்டு தான் வேலை பாக்குறாங்களா?”.. வீட்ல இருந்து வேலை செய்யுறவங்களின் தவிப்பு… இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்..!!!
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனப்படும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை, வெளியுலகப் பார்வைக்கு மிகவும் எளிமையானதாகவும் ஜாலியானதாகவும் தோன்றலாம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் நிஜமான சவால்களும் மன அழுத்தங்களும்…
Read more