ஸ்டாலின் மம்தா பானர்ஜி தோற்றது இப்படிதான்..! தேர்தலில் இருந்து நான் தெரிந்து கொண்ட உண்மை.. உஷாரா இருக்கணும்… ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேச்சு..!!
ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்.) கட்சித் தொண்டர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். தாடேபள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சமீபத்தில்…
Read more