பச்சை பொய்யை சொல்கிறார் முக.ஸ்டாலின்; எடப்பாடி தாக்கு!!
சேலத்தில் அதிமுக பூத்து கமிட்டி உறுப்பினர் கூட்டத்தில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் மக்களை நேரில் சந்தித்து நம்முடைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை நீங்கள் விளக்கி சொல்லுகின்ற போது அது நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். …
Read more