“நாங்கள் தயார்.. நீங்கள் தயாரா..?” இனி நல்லவர் வேஷம் கிடையாது.. ஈரானை எச்சரித்த டிரம்ப்: உலக அரசியலில் புதிய பதற்றம்..!!
ஈரான் தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் நாகரிகமற்ற செயல் என்று குறிப்பிட்ட அவர், ஈரானின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மாறாக…
Read more