“யார் இந்த பையன்?”.. அப்படியொரு ஆளை நான் பார்த்ததே இல்ல… தளபதி விஜய்யைப் பற்றி நடிகை சுவாதி சொன்ன ஷாக்கிங் மேட்டர்… அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்…!!!
90-களில் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்த சுவாதி, நடிகர் விஜய்யுடன் தான் முதன்முதலில் சந்தித்த சுவாரசியமான அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘தேவா’ திரைப்படத்திற்காக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது வீட்டிலேயே நாயகன் மற்றும் நாயகிக்கு…
Read more