காதலை மறுத்த பெண்ணுக்கு காதலன் கொடுத்த தண்டனை.. யார் இந்த சைக்கோ?… பற்களால் கடித்துக் குதறிய கொடூரன்… உருக வைக்கும் பின்னணி..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், பதினாறு வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து, தன்னைத்…
Read more