“வயிறு நிறைந்தா மட்டும் போதாது….!” பெண்கள் உணவில் தினமும் தவறவிடக் கூடாத 6 முக்கிய ஊட்டச்சத்துக்கள்….!!!

வீட்டில் தினமும் இட்லி, தோசை, சாதம் எனச் சாப்பிடுவதால் மட்டுமே பெண்களுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்து கிடைத்துவிடாது. பெண்களின் உடல் மாதவிடாய், கர்ப்பகாலம், தாய்ப்பால் அளிக்கும் பருவம் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலம் எனப் பல கட்டங்களைக் கடப்பதால், அவர்களின் ஊட்டச்சத்துத்…

Read more

Other Story