அடிக்கடி நிறம் மாறும் சிவலிங்கம்…! 45 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் எம்பெருமான்… பனிப்பிரதேசத்தில் குழந்தை பாக்கியம் அருளும் கின்னர கைலாசம் பற்றி தெரியுமா…?
இயற்கையின் எழில் கொஞ்சும் எழில்மிகு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்தில் அமைந்துள்ள ஆன்மீக அற்புதம் தான் ‘கின்னர கைலாசம்’. சிவபெருமானின் புனிதமான வாழிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மலையில், சுமார் 45 அடி உயரமும்…
Read more