ஜன்னல்களைத் திறக்கக் கூட முடியல… குடியிருப்பாளர்களை அலறவிட்ட இசை சாலை… உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள்…!!!
மும்பை ஒர்லியில் இருந்து நரிமன் பாயிண்ட் வரை செல்லும் கடற்கரைச் சாலையில் வாகன ஓட்டிகளின் சோர்வைத் தவிர்க்கவும் பாதுகாப்பான வேகத்தை உறுதிப்படுத்தவும் ஆறு கோடி ரூபாய் செலவில் நவீன இசைச் சாலை அமைக்கப்பட்டது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும்போது ஜெய் ஹோ…
Read more