“வறுமையில் வாடிய நாட்டுக்கு கிடைத்த ஜாக்பாட்”… தலிபான் ஆட்சியில் தங்கம் எடுக்கும் பணி தீவிரம் – 1,00,000 பேருக்கு வேலை… ஆப்கானிஸ்தானில் திடீர் திருப்பம்…!!!
ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் மாகாணத்தில் தங்கம் பிரித்தெடுக்கும் பணி தற்போது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. தலிபான் ஆட்சியின் கீழ் இப்பகுதியில் உள்ள தங்கச் சுரங்கங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. இயற்கை வளங்கள் நிறைந்த இந்த மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்தச் சுரங்கத் தொழில்,…
Read more