அமெரிக்காவுல ஒரு பல்லை பிடுங்குறதுக்கு ரூ.2.37 லட்சமா?… பில் பார்த்ததும் ஆடிப்போன இந்தியர்….! இந்த பணத்துக்கு இந்தியாவுக்கே போய் சிகிச்சை பார்த்துட்டு வரலாம்….!!!
அமெரிக்காவில் பல் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பல் வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…
Read more