18 வயது தான் ஆகுது..! “அவங்கதான் அதை எடுத்துக்கிட்டாங்க”.. பெண்கள் சொன்ன பகீர் தகவல்… பெத்த காயத்தோடு பிணமாக கிடந்த இளம் பெண்… பலாத்காரம் செய்து கொலையா..? அதிர்ச்சி பின்னணி..!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் 18 வயது இளம்பெண் அன்வேஷா சைகியா உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போகமுரா நா-பமுவா கிராமத்தைச் சேர்ந்த அன்வேஷா, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட…
Read more