தமிழகத்தில் இனி மின்கட்டணம் கட்ட தவறினால்… வருகிறது புதிய திட்டம்… உடனே எஸ்எம்எஸ் வரும்…!!!
தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு…
Read more