இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1 சதவீத வட்டி வழங்கும் சிறப்பான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ஐந்து வருடங்களுக்கு 6.5% வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. எனவே இந்த திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் உடனே பயன்பெறுங்கள்.