நடிகர் விஜய் படத்துடன் போட்டி போடும் ‘ஏகே 62’?…. அஜித்தின் அதிரடி முடிவு…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!
அஜித்தின் ‘ஏகே 62’ படம் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வந்தாலும், இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக…
Read more