அப்போ சொன்னீங்களே… 3 வருஷம் ஆகிட்டு… “இன்னும் ஏன் செய்யல”..? திமுக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி…!!!
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மின் கணக்கீடு மாதம் ஒருமுறை எடுக்கப்படும் என்று சொன்ன நிலையில் இதுவரை அந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு மின்கட்டண உயர்வு பால்…
Read more