வாய்க்கொழுப்பு பிடித்த, பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா… இபிஎஸ் தாக்கு….!!!

வாய்க்கொழுப்பு பிடித்த பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எம்ஜிஆர் மறைந்த இத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் நம்முடைய வளர்ச்சி பிடிக்காமல்…

Read more

ஓபிஎஸ் திமுகவில் இணைந்து விட்டார்…. இபிஎஸ் விமர்சனம்….!!!!

ஓபிஎஸ் திமுகவில் இணைந்து விட்டார் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சரின் தனி தீர்மானம் குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் சூடு சொரணை இல்லாமல் பேசி வருகின்றார். பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டோம். சிறுபான்மை வாக்கு அதிமுகவிற்கு வந்துவிட்டது. தேர்தலுக்கு…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது…. இபிஎஸ் விமர்சனம்….!!!

திமுகவினரின் கலெக்ஷன், கமிஷன், கரப்சன் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய இபிஎஸ், ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த அவர் ஒரு…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் சிலை எதற்கு?…. திமுக அரசை விமர்சித்த இபிஎஸ்…!!!

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொது நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வரி மற்றும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்…

Read more

“மீண்டும் டூர் கிளம்பியாச்சு”…. முதலீடுகளை ஈர்க்கப் போகிறாரா இல்ல முதலீடு செய்யப் போகிறாரா…? இபிஎஸ் கேள்வி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின்…

Read more

Other Story