கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மின்னல் தாக்கி பலி… பெரும் சோக சம்பவம்…!!!
ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயநகரின் கஜுலரேகா பகுதியை சேர்ந்த இஸ்ரேல் என்ற 22 வயதுமிக்க நபர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு சென்றார். இஸ்ரேல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்…
Read more