சற்றுமுன்… தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை மற்றும் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே மற்றும்…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் மரணம்?… நெஞ்சை உருக்கும் சோகம்…!!!

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் திருசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தை சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவருடைய சகோதரி புஷ்பா (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இவர்கள் ஆற்றில்…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

ரஜினி பட நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல கன்னட நடிகர் துவராகீஷ்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர் ரஜினியுடன்…

Read more

பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க  வைத்தது. குளத்தில்…

Read more

அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி என்ற கிராமத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது திருப்பதி, மகேஷ்…

Read more

பிரபல கால்பந்து வீரர் புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

அமெரிக்காவின் பழம்பெரும் கால்பந்து வீரர்  ஓ.ஜே.சிம்ப்சன் (76)  காலமானார். சமீபத்தில் இவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் , இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். ஜூன் 12, 1994 ல், அவரது மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன்…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கியதிரையுலகம்…!!!

நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழில் அழகின், தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக…

Read more

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்… கதறும் குடும்பம்… சோக சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ்(50) என்பவர் ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்துள்ளார். இதனை ஜோசப் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகு கட்டையால் இயேசுராஜை அடித்த ஜோசப்…

Read more

விடுமுறையில் இயங்கிய பள்ளி…. 6 குழந்தைகள் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதே…

Read more

தமிழகத்தில் விபத்தில் ஒரே நாளில் 14 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்று உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5…

Read more

ஐயோ இப்படி ஒரு சோகமா?… பூனையை காப்பாற்ற முயன்று 5 பேர் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிராவில் அகமது நகர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பூனையை காப்பாற்ற முயன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கிணற்றில் பூனை தவறி விழுந்ததை பார்த்த சிலர் அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள்…

Read more

அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

FLASH: தமிழ் யூடியூப் பிரபலம் ரயிலில் சிக்கி பலி…. சோகம்…!!

25 தோசைகள்  சாப்பிடுவேன் என்று கூறி யூடியூப்பில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அவரின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன்…

Read more

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்… கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில், நான் செய்த முட்டாள்தனத்தால் தப்பான வாழ்க்கையை…

Read more

சாக்கடையில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாப பலி… பெரும் சோக சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் கூர்கான் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பகத் குமார். இவருடைய இரண்டு வயது குழந்தை கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த 50 அடி ஆழ சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணாமல் தேடியே பெற்றோருக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்… மீட்புப்பணி தீவிரம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை…

Read more

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும்…

Read more

கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 29 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க சில நொடிகளிலேயே…

Read more

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்… சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம்…!!!

சமீபகாலமாக அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26 ஆம் தேதி நடிகர் சேஷு, மார்ச் 29 நடிகர் டேனியல் பாலாஜி…

Read more

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன் மற்றும் சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம்…

Read more

MI ரசிகர்கள் தாக்கியதில் CSK ரசிகர் மரணம்… சோகம்…!!!

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிஎஸ்கே ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பை போட்டியை காண மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சிலர் ஒன்று கூடினர். அப்போது பந்தோபந்த் (66) சிஎஸ்கே ரசிகர், ரோகித் சர்மா…

Read more

மாரடைப்பால் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

சின்னத்திரை மூலம் வெள்ளி திரைக்குள் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழி…

Read more

நடிகர் சேஷு காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் சேஷூ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read more

மூத்த நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப்(68) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக codb தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு…

Read more

கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி…. சோகம்…!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. NH 31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதி கொண்ட இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரை…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து… 21 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!

வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில்…

Read more

வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும்…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நல குறைவால் இன்று காலை காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர…

Read more

8 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் உள்ள ஹன்ஸ்வாஹினி பள்ளியில் சனிக்கிழமை மதிய உணவு நேரத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சந்திரகாந்த் என்ற 8…

Read more

3 மாதங்களில் 4 நடிகைகள் அடுத்தடுத்து பலி… தொடரும் சோகம்…!!!

அமெரிக்காவில் பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நான்காவது நபராக தற்போது நடிகை சோபியா லியோ மரணம் அடைந்துள்ளார். முன்னதாக காக்னி லின் தைனா ஃபீல்ட்ஸ் (24), லின் கார்ட்டர்(36),…

Read more

90ஸ் கிட்ஸ்களின் நாயகன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

அனிமே சீரிஸ்கள் இன்று உலகம் முழுவதும் வெகு பிரபலமாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் முன்னோடி டிராகன் பால் ஜீ என்ற அனிமே சீரிஸ் தான். 1989 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரிசை 90ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது. இதனை…

Read more

விளையாட்டினால் வந்த மாரடைப்பு…. 11 வயது சிறுவன் பரிதாப மரணம்… சோகம்…!!!

பிரிட்டன் டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆன chroming challenge ஐ செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு 11 வயது சிறுவன் டாமி லீ கிரேசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேலஞ்சை செய்த பிறகு யாரிடமும் பேசாமல் இருந்த சிறுவன்…

Read more

நாளுக்கு நாள் அதிகரித்த சர்க்கரை நோய்… 2 வயது குழந்தையுடன் தீக்குளித்த பெண்… சோகம்…!!!

மதுரையை சேர்ந்த முத்து பூபதி என்பவருடைய கணவர் முத்து கார்த்திக். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பலனளிக்காததால்…

Read more

பிரபல நாட்டுப்புற பாடகி சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டம் ஷிவ்பூர் பகுதியில் பிரபல நாட்டுப்புறப் பாடகி அஞ்சல் ராகவாணி (22) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலை போலீசார் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ள பாடகியின் சகோதரர் விகாஸ்,…

Read more

எமனாக மாறிய சேலை… பேருந்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!!

திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் சேலை பேருந்தில் சிக்கியதில் அவர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் மனைவி கடற்கரை தங்கம். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள…

Read more

பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்….!!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்த ராஜேந்திர சோழன் 21 வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் சென்னையில் இன்று காலை காலமானார்.…

Read more

அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… சிலிண்டர் கசிவால் 2 குழந்தைகள் மரணம் ….!!

செங்கல்பட்டு அருகே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மணிக்காரர் பகுதியை சேர்ந்த சாதமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் கேஸ் கசிந்ததில் திடீரென தீ…

Read more

பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பிரபல நடிகருமான கே. சிவராம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கன்னட திரை உலகில் பிரபலமாக வளம் வந்த இவர் சிவில் சர்வீசஸ் மற்றும் திரைப்பட துறை ஆகிய  இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவருடைய மறைவுக்கு…

Read more

காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

நடிகர் அடடே மனோகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read more

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்.. மனைவி தற்கொலை.. மூன்றே மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த அபிஷேக் அலுவாலி(25) என்ற நபருக்கு கடந்த நவம்பர் மாதம் அஞ்சலி என்பவரூடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க தம்பதியினர் சென்றிருந்த நிலையில் அபிஷேக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு…

Read more

நைல் நதியில் படகு மூழ்கி 19 தொழிலாளர்கள் பரிதாப மரணம்…. காலையிலேயே சோக சம்பவம்….!!!

எகிப்து தலைநகர் கொய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேட்டர் கொய்ரோவின் ஒரு பகுதியான கிஷாவில் உள்ள மான்ஷாட் எல் காண்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள்…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல…

Read more

Other Story