“பையா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் தெரியுமா”…? இயக்குனர் லிங்குசாமி கொடுத்த சூப்பர் அப்டேட்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.…
Read more