உன்ன விட்டா எனக்கு யாரு டாடா.. மகனை சந்தித்த ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் வீடியோ..!!
ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை சமீபத்தில் மாற்றத்தை சந்தித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் நடாஷாவுடன் திருமணம் செய்த ஹர்திக், அண்மையில் விவாகரத்து செய்ய தீர்மானித்தார். இவர்களது மகன் அகஸ்தியா பிறந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக்கான சூழ்நிலைகள் மிகவும் கடுமையாக இருந்தன.…
Read more