வேற லெவல் லுக்.! ஆனா இந்த ஹேர் ஸ்டைல் உங்க புது மனைவிக்கு பிடிக்காது… ரொனால்டோவின் புதிய தோற்றத்தை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்… ஏன் தெரியுமா…
கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்திறமையால் மட்டுமல்லாமல் தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைல் மூலம் இன்டர்நெட்டை தெறிக்கவிட்டுள்ளார். சவுதி ப்ரோ லீக் புதிய சீனுக்காக அல்-நஸ்ர் அணிக்கு திரும்பியுள்ள ரொனால்டோ, தனது வழக்கமான அடர் பழுப்பு நிற…
Read more